3 33 scaled
சினிமா

எப்போ திருமணம்? பிரியங்கா சொன்ன பதில்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

Share

எப்போ திருமணம்? பிரியங்கா சொன்ன பதில்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

நடிகர் நானி தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் நான்- ஈ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.தேவதாஸ், ஜெர்சி, அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா போன்ற படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். இந்த படத்தை டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் – 29 வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேள்வி எழுந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் கூறிய விஷயமும் வைரலாகி வருகிறது. இதில் எப்போது திருமணம் என பிரியா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இப்போதுள்ள பேச்சுலர் வாழ்க்கை மகிழ்ச்சியாக அனுபவித்துவிட்டு, சரியான நபரை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக அவரை நான் திருமணம் செய்துகொள்வேன் என பிரியங்கா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...