லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படமானது வெளியாகியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டப் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படமானது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.
#CinemaNews