1 47
சினிமாசெய்திகள்

உயரம் குறித்து பேசிய அனிமல் பட நடிகர்.. சட்டென்று சூர்யா செய்த அதிரடி செயல்

Share

உயரம் குறித்து பேசிய அனிமல் பட நடிகர்.. சட்டென்று சூர்யா செய்த அதிரடி செயல்

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக கங்குவா அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து திரையில் வெளிவரும் முதல் படம் கங்குவா என்பதால் தான்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவிருக்கும் நிலையில், பாலிவுட்டில் தற்போதே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கிவிட்டன.

இந்நிலையில், கங்குவா படத்தை பாலிவுட்டில் புரமோட் செய்ய சென்ற சூர்யா பேட்டி ஒன்றில் “பாபி தியோலுடன் நடிக்க என் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஒன்று சேர்த்து தான் அவருடன் நடித்தேன் என்று கூறினார்.

சூர்யாவின் இந்த பேச்சை கேட்டு பாபி தியோல், அதற்கு சூர்யாவின் உயரம் முக்கியம் இல்லை அவர் எந்த உயரத்தில் இருக்கிறார் என்பது தான் முக்கியம். அவர் மனதளவிலும் உயரமான ஒரு இடத்தில் தான் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் உயரம் குறித்து ஹேட்டர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இதற்கு ஒரு நல்ல பதிலடியை பாபி தியோல் கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...