24 66b72de3a7ccd
சினிமா

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

Share

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

திரையுலகில் பிரபல ஜோடியாக வளம் வருபவர்கள் ரியாஸ் கான் மற்றும் அவர் மனைவி உமா ரியாஸ் கான். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாரிக். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார். மேலும்,பென்சில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷாரிக், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர் காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்தை பெற்று நேற்று அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை நடத்தினர்.

இந்த திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். இது ரியாஸ் கான்,குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால், மெஹந்தி பங்ஷன், ஹல்தி பங்ஷன் என ஆட்டம் பாட்டத்துடன் சில நாட்களாக கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...