4 34
சினிமா

உள்ளே வரும் பிக்பாஸ் 8, மாற்றப்படும் விஜய் டிவி சீரியல்கள் நேரம்… எந்தெந்த தொடர் நேரம் மாற்றம் பாருங்க

Share

உள்ளே வரும் பிக்பாஸ் 8, மாற்றப்படும் விஜய் டிவி சீரியல்கள் நேரம்… எந்தெந்த தொடர் நேரம் மாற்றம் பாருங்க

விஜய் டிவியில் அதிக பொருட்செலவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

100 நாட்கள், 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், ஏராளமான மேகராக்கள், ஆடம்பரமான வீடு செட்டப், நாம் யோசிக்க முடியாத விளையாட்டுகள் என பிரம்மிப்பின் உச்சமாக பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது.

வரும் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாக தொடங்குகிறது.

தொகுப்பாளராக 8வது சீசனில் புதியதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி. இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஒரு லிஸ்ட் வலம் வருகிறது, ஆனால் நிஜமாகவே கலந்துகொள்ள போட்டியாளர்கள் குறித்து நிகழ்ச்சி அன்று காண்போம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகப்போகும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்ற ஒரு விவரம் வலம் வருகிறது, ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...