சினிமாசெய்திகள்

பாக்யா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி! அடுத்த வார ப்ரோமோ

24 6677dcbaa4e75
Share

பாக்யா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி! அடுத்த வார ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் ராதிகா கீழே விழுந்து அவரது கர்ப்பம் கலைந்ததும் கதையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க அம்மா ஈஸ்வரி தான் என்னை தள்ளிவிட்டார் என ராதிகா கோபியிடம் பொய்யாக கூறுகிறார். அதை நம்பும் கோபி தனது அம்மா ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார்.

இந்நிலையில் அடுத்த வார promo தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி பாக்யா வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் நடந்ததை சொல்லி கண்ணீர் விடுகிறார்.

இதுபற்றி கோபியிடம் பாக்யா பேசுகிறார். “உங்க அம்மாவை பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும். அவர் குழந்தையை கொன்று விட்டார் என சொன்னால் நானே நம்பமாட்டேன். நீங்க பேசியது நியாயமா என யோசிச்சு பாருங்க என பாக்யா கூறிவிட்டு போகிறார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....