ரூ 200 கோடிக்கு மேல் நஷ்டம், அதிர்ந்த திரையுலகம்- வரலாறு காணாத தோல்வி

Bade Miyan Chote Miyan Trailer to be released soon

ரூ 200 கோடிக்கு மேல் நஷ்டம், அதிர்ந்த திரையுலகம்- வரலாறு காணாத தோல்வி

இந்திய சினிமாவில் பாலிவுட் திரையுலகம் என்பது மிக முக்கியமான ஒன்று.

பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஆக்‌ஷன் படங்களை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலி அபாஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெரப் நடிப்பில் ரூ 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் பெடா மியாம், சோட்டா மியான். இப்படம் மிகப்பெரும் வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், இந்த படமோ தற்போது வரை வெறுக் 130 கோடிகள் வரை தான் உலகம் முழுவதுமே வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் இப்படம் ரூ 200 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகிறது, இது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Exit mobile version