8 30 scaled
சினிமா

பாக்யா ஹோட்டலை அழிக்க கோபி செய்த சதி! – பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

Share

பாக்யா ஹோட்டலை அழிக்க கோபி செய்த சதி! – பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் மரணத்தால் சோகத்தில் இருந்த குடும்பம் தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிட்டது.

பழையபடி தற்போது கதையும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. தனது குடும்பத்தை தன்னிடம் இருந்து முழுமையாக பிரித்துவிட்டதாக கோபி கடும் கோபத்தில் இருக்கிறார்.

தனது ஹோட்டலில் பணியாற்றும் செப் ஒருவரை பாக்யாவின் ஹோட்டலுக்கு அனுப்பி அங்கு வேலைக்கு சேர சொல்கிறார் கோபி.

அவரும் திட்டப்படி பாக்யாவை சந்தித்து வேலைக்கு சேர்கிறார். அவர் மூலமாக கோபி இனி என்னவெல்லாம் மோசமான செயல்கள் செய்யப்போகிறாரோ.. அதை பாக்யா சமாளிப்பாரா?

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...