24 668a2fab0c821
சினிமா

அவதார், டைட்டானிக் பட பிரபலம் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Share

அவதார், டைட்டானிக் பட பிரபலம் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ஹாலிவுட் சினிமா என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக், அவதார்.

உலகளவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக டைட்டானிக் பார்க்கப்படுகிறது. மேலும் இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் அவதார் தான் இடம்பிடித்துள்ளது.

இப்படி ஜேம்ஸ் கமரூன் கண்ட கனவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ். இவர் கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டாவ் (63 வயது) நேற்று ஜூலை 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் Campus Man. பின் டைட்டானிக், Solaris, அவதார், அவதார் தி வெ ஆப் வாட்டர் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் அவதாரின் மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் இனிமேல் தான் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...