17283543000 2
சினிமா

பிக் பாஸ் சென்ற அர்னவ், அன்ஷிதா ஜோடி! மனைவியுடன் விவாகரத்து! இவங்கதான் காரணம்…

Share

பிக் பாஸ் சென்ற அர்னவ், அன்ஷிதா ஜோடி! மனைவியுடன் விவாகரத்து! இவங்கதான் காரணம்…

இந்த season biggbossல வந்து மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்திட்டு இருக்கிறாங்க இவர்களில் ஆர்னவ் மற்றும் சஞ்சிதா biggboss வீட்டுக்கு போய் இருக்கிறாங்க. தொடர்ந்து விஜய் டிவி பார்த்திட்டு இருக்கிற பலருக்கும் இந்த ஜோடியை பற்றி நல்லாவே தெரியும் இவங்க ரெண்டு பேரும் செல்லம்மா சீரியல்ல சேர்ந்து நடிச்சிட்டு இருக்கிறாங்க.

ஆர்னவ் ஏற்கெனவே திவ்யா ஸ்ரீதர் அப்பிடி என்கிற சீரியல் நடிகையை திருமணம் செய்து ரெண்டுபேரும் பிரிஞ்சிட்டாங்க அதாவது கடந்த 2022 october மாசத்தில் இருந்து 2023 june மாசம் வரைக்கும் ஆர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் பெரிதளவு சர்ச்சையா போய்ட்டு இருந்து இருக்கு ஆர்னவ் ஏற்கெனவே பல பெண்களை பணத்துக்காக ஏமாற்றி இருக்கிறார்.

என்றும் அஞ்சிதா கூட இருக்கிற தப்பான உறவினால் தான் ஆர்னவ் என்னை விட்டு பிரிஞ்சு இருக்கிறார் அப்பிடின்னும் அதே போல ஆர்னவ் தன்னை கட்டாயபபடுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் பண்ணி இருக்கிறார். மேலும் அவர் மூணு மாத கர்ப்பிணியாக இருந்த வேளையில் தன்னை எட்டி உதைச்சு அடிச்சு சித்திரவதை செய்ததாக போலீஸ் ஸ்டேஷன்ல திவ்யா ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து இருந்தாங்க இதை தொடர்ந்து வித்தியா ஸ்ரீதரும் அஞ்சிதாவும் பேசின ஆடியோ ஒன்னும் அந்த சமயத்தில் வைரலா போய்ட்டு இருந்துச்சு.

ஆர்னவ்வை நான் லவ் பண்றன் உன்னாலே என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ இனி என்ன பண்ண போறேன்னு பொறுத்து இருந்து பார்ன்னும் அஞ்சிதா திவ்யா ஸ்ரீதரை மிரட்டுற மாதிரி பேசி இருந்தார்.இதன்பின் அன்ஷிதா – அர்னவ் குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில், தான் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதன்பின் என்ன நடக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FwqhzkT2Bra4FSu7ASf7Q
பொழுதுபோக்குசினிமா

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்: கேரளாவில் விருது; கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரையிடல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம்,...

images 1
பொழுதுபோக்குசினிமா

மாஸ் அப்டேட்: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jananayakan) திரைப்படத்தின் இசை...

RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...