24 66e527c00f771
சினிமா

அந்நியன் பட குட்டி அம்பியை நினைவிருக்கா.. முன்னணி நடிகரின் நெருங்கிய சொந்தமாம் யார் தெரியுமா

Share

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகரானார் விராஜ்.

இவர் சிறுவயது முதல் பல படங்களில் நடித்து வந்தார் ஆனால், அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.அந்த படத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்நியன் படத்தை தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தார். இந்த படத்தில் விராஜ் நடிப்பு சிறந்து விளங்கியதால் அடுத்து சென்னை 28 படத்தின் 2 – ஆம் பாகத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில், விராஜ் மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விஜய்யின் அம்மாவான ஷோபாவும், விராஜின் தந்தையும் பிரபல பாடகருமான எஸ்.என். சுரேந்தரும் உடன் பிறந்தவர்கள்.

அந்த வகையில், சுரேந்தர் விஜய்க்கு தாய் மாமா ஆவார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தாய் மாமா மகன் விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...