விஜய் private போட்டோ லீக் ஆனது எப்படி? FIR போட்டு உள்ள தள்ளுங்க: அரசியல் பிரபலம்

6 61

விஜய் private போட்டோ லீக் ஆனது எப்படி? FIR போட்டு உள்ள தள்ளுங்க: அரசியல் பிரபலம்

சமீபத்தில் நடிகர் விஜய் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்று இருந்தார். கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள தான் அவர் சென்றார்.

அவருடன் நடிக்க த்ரிஷாவும் விமானத்தில் பயணித்து இருந்தார். அவர்கள் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆனது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் ‘விஜய் ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோவை லீக் செய்தது யார். பிரைவேட் போட்டோவை எடுத்தது யார் என சிசிடிவி மூலம் பார்க்க வேண்டும்.’

‘FIR போட்டு அவரை உள்ளே தள்ளுங்க’ என அண்ணாமலை பேசி இருக்கிறார்.

Exit mobile version