4 4 scaled
சினிமா

ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது வேறொன்று… அனிதா சம்பத் பகிர்ந்த வீடியோ

Share

ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது வேறொன்று… அனிதா சம்பத் பகிர்ந்த வீடியோ

சன் தொலைக்காட்சியில் அழகான தமிழில் செய்திகளை வாசித்து ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் தான் அனிதா சம்பத்.

அதன்பின் மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் வெறுப்பை பெற்றார்.

அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். தனியார் நிகழ்ச்சிகள் பலவும் கலந்துகொள்கிறார்.

ஆன்லைனில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சகஜமான ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைனில் அதிக ஏமாற்றம் நடக்கிறது, நாம் ஒன்று அர்டர் செய்தால் வீட்டிற்கு வேறொன்று வருகிறது.

அப்படி தான் அனிதா சம்பத் அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு டெலிவரி ஆனது அழுக்காக மோசமான நிலையில் இருக்கும் ஒரு புடவை.

இந்த தகவலை வீடியோவாக எடுத்து அனிதா சம்பத் பதிவிட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image a50e996bf8
சினிமாபொழுதுபோக்கு

‘தி கேர்ள் பிரெண்ட்’ வெற்றி விழா: ராஷ்மிகாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா! – வைரலாகும் க்யூட் வீடியோ!

ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கேர்ள் பிரண்ட்....

Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது...