2 20 scaled
சினிமா

அட தொகுப்பாளர் கமலின் வீடா இது… Bedroom-க்குள்ள Water Fall-லாம் இருக்கே- இதோ பாருங்கள் வீடியோ

Share

அட தொகுப்பாளர் கமலின் வீடா இது… Bedroom-க்குள்ள Water Fall-லாம் இருக்கே- இதோ பாருங்கள் வீடியோ

தொகுப்பாளர் என்றாலே ரசிகர்கள் ஸ்பெஷலாக தான் பார்ப்பார்கள்.

விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பிரபலமாகி இருக்க சன் மற்றும் ஜீ தமிழ் தொகுப்பாளர்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார்கள்.

அப்படி ஜீ தமிழில் நிறைய ஷோக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கமல் தண்டபாணி.

சன் டிவி மற்றும் கலர்ஸ் தமிழில் இவர் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கி இருந்தாலும் ஜீ தமிழில் தான் இவர் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் கமல் தண்டபாணி சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்காக தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...