1 49
சினிமாசெய்திகள்

விஜய் மாநாட்டை முன்னிட்டு தல ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. ரசிகர்கள் ஷாக்

Share

விஜய் மாநாட்டை முன்னிட்டு தல ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்றது.

அடுத்து விஜய் தனது கடைசி படமான 69வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது, விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளாராம்.

இந்த மாநாடு மாலை 4 மணியளவில் தொடங்கும் நிலையில் 6 மணிக்கு விஜய் உரையாற்ற உள்ளாராம். மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய பின் விஜய் மேடைக்கு வருவார்.

இந்நிலையில், தவெக மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், விஜயை வரவேற்று அஜித் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். அதில், குறிப்பாக “தல ரசிகன், தளபதி தொண்டன்” என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...