tamilni 17 scaled
சினிமா

விஜய்க்கு பதில் GOAT படத்தில் அஜித் நடித்திருந்தால்.. வைரலாகும் போஸ்டர்! எப்படி இருக்கு பாருங்க

Share

விஜய்க்கு பதில் GOAT படத்தில் அஜித் நடித்திருந்தால்.. வைரலாகும் போஸ்டர்! எப்படி இருக்கு பாருங்க

விஜய் டபுள் ரோலில் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்துள்ளார்.

மகன் ரோலில் இளமையாக தெரிய VFX மூலமாக De-aging செய்து இருந்தனர். GOAT பட ட்ரெய்லரில் விஜய் இளமையான லுக்கில் வந்தது அதிகம் வரவேற்பை பெற்று இருந்தது.

GOAT படத்தில் அஜித் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து ரசிகர் ஒருவர் வடிவமைத்து இருக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

 

Share
தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...