4 10
சினிமாசெய்திகள்

நடிகர் அஜித் காலில் அடியா.. வெளிவந்த ஷாக்கிங் வீடியோ

Share

நடிகர் அஜித் காலில் அடியா.. வெளிவந்த ஷாக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார்.

இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார் அஜித்.

இந்த நிலையில் விமானநிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட  வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இதில் அஜித் சிரமப்பட்டு நடந்து செல்கிறார். இதை கவனித்த ரசிகர்கள் பலரும், அவருடைய காலில் அடிபட்டுள்ளதா என கேட்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...