1 11
சினிமாசெய்திகள்

ஒரு காலத்தில் எப்படி இருந்தவரு.. பிரேம்ஜி திருமணத்திற்கு பின் என்ன வேலை செய்கிறார் பாருங்க

Share

ஒரு காலத்தில் எப்படி இருந்தவரு.. பிரேம்ஜி திருமணத்திற்கு பின் என்ன வேலை செய்கிறார் பாருங்க

நடிகர் பிரேம்ஜி ஒருகாலத்தில் முரட்டு சிங்கிளாக வலம் வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதும் நண்பர்கள் உடன் பார்ட்டி, கும்மாளம் என இருந்தவர் அவர். அதை பற்றி அவரே வெளிப்படையாகவும் பேட்டிகளில் பேசியதுண்டு.

45 வயதாகும் பிரேம்ஜிக்கு சமீபத்தில் இந்து என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவர்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

நடிகர் பிரேம்ஜி தற்போது அவரது வீட்டில் மனைவிக்காக சமையல் செய்திருக்கிறார். அதனை  வீடியோ எடுத்து மனைவி இந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

ஒருகாலத்தில் எப்படி இருந்தவர் பிரேம்ஜி, இப்படி மாறிட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...