tamilni 40 scaled
சினிமாசெய்திகள்

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக வீடு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. புகைப்படங்களை பாருங்க

Share

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக வீடு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. புகைப்படங்களை பாருங்க

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு, தொடர்ந்து இந்தியில் பட வாய்ப்புகள் குவித்தன. தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தலைகாட்டி, ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன் என இவர் நடிக்கும் தமிழ் படங்கள் கண்டிப்பாக ஹிட்டாகிறது. பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்போது ஆராத்யா எனும் ஒரு மகள் இருக்கிறார். விரைவில் அவரும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் Sanctuary Falls, Jumeirah Golf Estates, துபாய்யில் வாங்கியுள்ள பிரம்மண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மண்ட வீட்டின் விலை மட்டுமே ரூ. 60 கோடி என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...