9 1 scaled
சினிமாசெய்திகள்

தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்!! அதுவும் யாருடன் தெரியுமா?

Share

தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்!! அதுவும் யாருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மாபெரும் நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்துக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஆத்விக்-கை தான் அஜித் ரசிகர்கள் குட்டி தல என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது தந்தையை போலவே தலையில் ஹெல்மெட் அணிந்து ஆத்விக் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

அதுவும் தனது தந்தையிடம் இணைந்து இந்த புகைப்படத்தை ஆத்விக் எடுத்துள்ளார். இது சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட  புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...