மாடர்ன் உடையில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அழகிய போட்டோஷூட்

tamilnif 15

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி தற்போது மாடர்ன் உடையில் கொடுத்த அழகிய போஸ் இதோ..

 

Exit mobile version