14 7 scaled
சினிமாசெய்திகள்

புறணி பேசுகிறார்கள்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த விஜய்!!

Share

புறணி பேசுகிறார்கள்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த விஜய்!!

உச்ச நடிகர் என்றாலே அவர்கள் மீது ஏதாவது ஒரு சர்ச்சை வந்துவிடும். அப்படி தான் விஜய் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

விஜய் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் போன்ற வதந்திகள் சோசியல் மீடியாவில் உலா வந்துகொண்டு இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சோசியல் மீடியாவில் புறணி பேசுகிறார்கள். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள். சோசியல் மீடியாவில் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...

world 113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலையில் சோகம்: சம்பூர் கடலில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

திருகோணமலை, சம்பூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ‘பவுல் பொயிண்ட்’ (Foul Point) என அழைக்கப்படும் சம்பூர் வெளிச்சவீட்டு...

world 112
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உடலுக்குள் கொக்கைன் கடத்திய உகாண்டா பெண்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது உடலுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி...