6 21 scaled
சினிமா

அர்ஜுனின் இரண்டாவது மகள் காதலர் இவரா? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வைரல்

Share

அர்ஜுனின் இரண்டாவது மகள் காதலர் இவரா? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வைரல்அர்ஜுனின் இரண்டாவது மகள் காதலர் இவரா? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வைரல்

நடிகர் அர்ஜுன் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலரான நடிகராக இருந்து வருகிறார். அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.

அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா தற்போது குடும்பத்துடன் இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் உடன் புது நபர் ஒருவரும் இருக்கிறார். அவர் தான் உங்க காதலரா என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...