tamilni 19 scaled
சினிமாசெய்திகள்

சமீபத்தில் திருப்பதி சென்ற அஜித்தின் அடுத்த சூப்பரான போட்டோ… என்ன செய்துள்ளார் பாருங்க

Share

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்.

இவர் என்ன விஷயம் செய்தாலும், எங்கு சென்றாலும் உடனே சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகிவிடும்.

அப்படி அவர் அண்மையில் திருப்பதிக்கு சுப்ரபாத சேவைக்கு சென்ற புகைப்படம், வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.

அதோடு அஜித் அங்கு ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது, ஒரு ரசிகர் அவருக்கு பெருமாள் சிலையை பரிசாகவும் அளித்திருந்தார்.

எப்போதும் தன்னை ஆக்டீவாக வைத்துக்கொள்ளும் அஜித் படப்பிடிப்பை தாண்டி ஏதாவது ஒரு விஷயத்தில் தனது கவனத்தை செலுத்திய வண்ணம் இருப்பார்.

அப்படி அண்மையில் அவர் சில நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களிவ் வலம் வருகிறது.

 

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....