சினிமாசெய்திகள்

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஹீராவா இது…. இப்போது ஆளே மாறிவிட்டாரே

Share

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஹீராவா இது…. இப்போது ஆளே மாறிவிட்டாரே

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கிறது.

ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகிறது, ஆனால் படங்கள் பக்கம் அவர் வருவது இல்லை.

தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை ஹீரா.

முரளி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர்களுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

52 வயதாகும் நடிகை ஹீரா கடந்த 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் 2006ம் ஆண்டே பிரிந்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த ஹீரா இப்போது சுத்தமாக ஆளே மாறி அடையாளம் தெரியாத அளவில் உள்ளார்.

Share
தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...