tamilni Recovered 25 scaled
சினிமாசெய்திகள்

‘7G’ சோனியா அகர்வால் நடித்த திரில்லர் படத்தின் டீசர் ரிலீஸானது!

Share

‘7G’ சோனியா அகர்வால் நடித்த திரில்லர் படத்தின் டீசர் ரிலீஸானது!

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் ‘7G ரெயின்போ காலனி’ என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனியா அகர்வால் நடித்த 7G என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

திரில்லர் கதைய அம்சம் கொண்ட இந்த படத்தின் ஒரு நிமிட டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல். வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், நடிகை சோனியா அகர்வால் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தை ஹரூன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டீசரை அசத்தலாக இருக்கும் நிலையில், இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் சோனியா அகர்வாலுக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...