1 25
சினிமா

விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. விஜய் செய்த செயல், இப்படி எல்லாம் நடந்திருக்கா

Share

விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. விஜய் செய்த செயல், இப்படி எல்லாம் நடந்திருக்கா

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இன்றும் தமிழ் சினிமாவில் எந்த நடிகராலும் இவர் இடத்தை பிடிக்கமுடியவில்லை.

இந்திய சினிமாவின் பெருமையாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா பட ஷூட்டிங் நடைபெறும் போது விஜய்யை பார்க்க ஓடோடி சென்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா.

ஆம், பொதுவாக நடிகர்கள் இருவரின் படப்பிடிப்பு தளம் அருகில் இருந்தால் இரண்டு நட்சத்திரங்களும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது சாதாரணமான ஒன்று.

அந்த வகையில், ரஜினிகாந்தின் பாபா பட ஷூட்டிங் மற்றும் விஜய்யின் பகவதி ஆகிய படங்கள் படப்பிடிப்பு அருகில் நடைபெற்ற நிலையில், விஜய் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார்.

இயக்குனர் அதற்கு அப்போது எடுக்கப்பட்ட ஷாட் முடிந்த பின் செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, திடீரென ரஜினிகாந்த் விஜய்யின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்துள்ளார்.

பொதுவாக முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இடையே போட்டி, சண்டை இருக்கும் ஆனால், அது போன்று எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பதால் தான் அவர்கள் புகழின் உச்சத்தில் இருக்கின்றனர் என இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...