சினிமா

12 நாட்களில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் செய்துள்ள வசூல்… மொத்தம் எவ்வளவு?

2 21
Share

12 நாட்களில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் செய்துள்ள வசூல்… மொத்தம் எவ்வளவு?

மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் துல்கர் சல்மான்.

இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

லக்கி பாஸ்கர் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க மீனாட்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகளவில் 12 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லக்கி பாஸ்கர் 12 நாட்களில் ரூ. 96 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்யவுள்ளது லக்கி பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...