9 32
சினிமாசெய்திகள்

அமரன் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

அமரன் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் திரைப்படம். இப்படம் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது. இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

இந்த நிலையில், இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...