ivj down 1709638533
சினிமா

சிட்டியால் முத்து-மீனாவிற்கு ரோட்டில் வந்த ஆபத்து, தப்பிப்பார்களா?… சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ

Share

சிட்டியால் முத்து-மீனாவிற்கு ரோட்டில் வந்த ஆபத்து, தப்பிப்பார்களா?… சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ

கடந்த வார டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை டாப்பில் வந்தது.

இதனால் சீரியல் குழுவினர் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர். இப்போது கதையில் சத்யா சிகரெட் பிடிப்பது சிட்டியுடன் சேர்ந்ததால் தான் என மீனா அவரிடம் சண்டை போட இதனால் பிரச்சனையும் நடந்தது.

மீனா தலையில் கட்டுடன் இருக்கிறார், ஆனாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார். இன்னொரு பக்கம் ரோஹினி வீடியோவை வெளியிட பிளான்களும் போட ஆரம்பித்துவிட்டார்.

இன்றைய எபிசோட் முடிவடைந்ததும் நாளை ஒளிபரப்பாக போகும் சிறகடிக்க ஆசை எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், மீனா-முத்து பூ கொடுக்க ஸ்கூட்டியில் செல்ல சிட்டி அவர்களுக்கு விபத்து ஏற்படுத்த காரை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.

ஆனால் இந்த பரபரப்பான புரொமோவில் சிட்டி பின்னாடி வேகமாக வருவதை முத்து பார்த்துவிட்டு ஒரு ஓரமாக நின்றுவிடுகிறார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...