சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போலவே இருக்கும் நபர்! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல்

Share
24 66e9165a6224c
Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போலவே இருக்கும் நபர்! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக மாறினார்.

இதை தொடர்ந்து கைதி படத்தை இயக்கினார். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மாநகரம், கைதி என இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படத்தில் விஜய்யின் தோற்றத்தையும், நடிப்பையும் மாற்றி காட்டினார் லோகேஷ்.

இதன்பின் விக்ரம் மற்றும் லியோ என வசூல் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூலி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பிரஷாந்த் உடன் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரஷாந்த் உடன் இருக்கும் நபர் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...