சினிமா

விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புதிய நிகழ்ச்சி.. தொகுப்பாளர் யார் தெரியுமா

Share

விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புதிய நிகழ்ச்சி.. தொகுப்பாளர் யார் தெரியுமா

சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. ஸ்டார்ட் ம்யூசிக், பிக் பாஸ், அது இது எது, நீயா நானா என பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். ஆம், விஜய் தொலைக்காட்சியில் புதிதாக கம்பெனி எனும் புதிய நிகழ்ச்சி வரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...