சினிமா
அஜித், விஜய், சூர்யாவின் ஹிட் படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்…
அஜித், விஜய், சூர்யாவின் ஹிட் படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்…
பிரபலங்களை பற்றிய எந்த செய்தியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலம் ஆகிவிடும்.
அப்படி இன்று காலை ஒரு பிரபல தயாரிப்பாளரின் மரண செய்தி சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அஜித்தின் ஆள்வார், விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, சூர்யாவின் வேல், விக்ரமின் தெய்வ திருமகள் போன்ற படங்களை தயாரித்த மோகன் நடராஜன் உயிரிழந்துள்ளார்.
71 வயதாகும் பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இறப்பிற்கு அனைவருக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.