4 5 scaled
சினிமா

இதெல்லாம் பார்க்கும் போது தற்கொலை எண்ணம் வருகிறது… சோக பதிவு போட்ட CWC புகழ் ஷாலின் ஷோயா

Share

இதெல்லாம் பார்க்கும் போது தற்கொலை எண்ணம் வருகிறது… சோக பதிவு போட்ட CWC புகழ் ஷாலின் ஷோயா

மலையாள சினிமாவை பயங்கரமாக உலுக்கியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை.

அதில் ரசிகர்களால் நினைக்கவே முடியாத பிரபலங்கள் மீது எல்லாம் பாலியல் துன்புறுத்தல் புகார் எழும்ப பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இந்த பாலியல் பிரச்சனை பெரியதாக பேசப்படும் நேரத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் நடிகை ஷாலின் சோயா எடவேல பாபு எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது, அவர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதைப்பார்த்த, ஷாலின் சோயா தனது இன்ஸ்டாவில், எது சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா, என்ன நடந்தது தெரியுமா? அந்த டிக்டாக் வீடியோ பல வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.

அந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்.

ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில் இந்த கமெண்ட்டுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது, ரொம்ப வருத்தமாக இருக்கிறது, நான் எந்த தவறும் செய்யவில்லை என மனம் வருந்தி பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...