24 66c9b63563a29
சினிமா

தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

Share

தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமின்றி, அதற்கான கடின உழைப்பையும் போடுகிறார்.

அப்படி விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தங்கலான். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில் தங்கலான் படத்திற்கான வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...