4 32 scaled
சினிமா

5 நாட்கள் வசூல் வேட்டையில் டிமான்டி காலனி 2… வசூல் விபரம்…

Share

5 நாட்கள் வசூல் வேட்டையில் டிமான்டி காலனி 2… வசூல் விபரம்…

டிமான்டி காலனி 2 நான்கு நாட்களில் டிமான்டி காலனி 2 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்கள் கடந்த நிலையில் இந்த படத்தின் வசூல் விபரம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை இணைத்த விதமே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இரட்டை வேடத்தில் நடித்து அருள்நிதி அசத்தியிருந்தார்.

மேலும் பிரியா பவானி ஷங்கர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கடுமையான விமர்சனங்களும் டிமான்டி காலனி 2 வெற்றியின் மூலம் தகர்த்தெறியப்பட்டது.இந்த நிலையில், 5 நாட்களை கடந்துள்ள டிமான்டி காலனி 2 திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 23 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...