24 66a201ef7ae7f
சினிமா

அந்த நெருக்கமான காட்சிகளை இப்படி தான் படம் எடுத்தார்கள்!! அஞ்சலி பேட்டி..

Share

அந்த நெருக்கமான காட்சிகளை இப்படி தான் படம் எடுத்தார்கள்!! அஞ்சலி பேட்டி..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

தற்போது தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. அத்துடன், தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.

மேலும் அஞ்சலி, ‘பாஹிஷ்கரனா’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளர். அதில் நிறைய நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஞ்சலி பாஹிஷ்கரனா படத்தில் நெருக்கமான காட்சிகள் நடித்தது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், ‘பஹிஷ்கரனா’ வெப் தொடரில் நெருக்கமான காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது.

அந்த காட்சியை படமாக்கும்போது, எல்லோரையும் வெளியே அனுப்பி மட்டுமே படம்பிடித்தனர். இருப்பினும், அந்த காட்சியில் நடித்தபோது, நான் கூச்சமாகவும், டென்ஷனாகவும் உணர்ந்தேன்.

நான் இதுவரை எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருக்கிறேன், மற்றும் நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளேன். நான் எடுத்த கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்ததை விட மேலான பாராட்டுகள் கிடைத்துள்ளதாக அஞ்சலி கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...