9
சினிமாசெய்திகள்

பிரேம்ஜி திருமணத்தில் பாட்டு பாடிய வெங்கட் பிரபு.. அதுவும் என்ன பாட்டுனு பாருங்க

Share

பிரேம்ஜி திருமணத்தில் பாட்டு பாடிய வெங்கட் பிரபு.. அதுவும் என்ன பாட்டுனு பாருங்க

நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. முரட்டு சிங்கிளாக சுற்றிய அவரிடம் எப்போதும் திருமணம் பற்றிய கேள்விகள் தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில் இன்று பிரேம்ஜிக்கும் இந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடந்து முடிந்திருக்கிறது.

திருமண நிகழ்ச்சியில் பிரேம்ஜி தனது மனைவி இந்து உடன் சேர்ந்து இளையராஜா பாடலை பாடி இருக்கிறார்.

அது மட்டுமின்றி வெங்கட் பிரபுவும் பாடல் பாடி இருக்கிறார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...