ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரி குவிக்கும் கல்கி 2898 AD.. விவரம் இதோ
நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பாட்னி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் கமல் ஹாசன் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் கமல் ஹாசன், கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்கள் வருவார் என கூறப்படுகிறது. வருகிற ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 AD திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இதுவரை வட அமெரிக்காவில் மட்டுமே ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கல்கி 2898 AD படம் வசூல் சாதனை படைக்கும் என கூறுகின்றனர்.
- 70 mm cinema
- breaking news
- cinema
- Cinema News
- cinema news update tamil
- cinema seithigal
- entertainment news
- kamal haasan
- kollywood news
- latest cinema news
- latest news
- latest tamil cinema news
- live news
- News
- news in tamil
- Prabhas
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil latest news
- tamil live news
- Tamil news
- tamil news headlines
- tamil news live
- Tamil news online
- tamil news today
- today news tamil
- today tamil news
- trending news
- viral news
Comments are closed.