24 665f389e658e6
சினிமாசெய்திகள்

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

Share

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் பிரேக் எடுத்துக்கொண்ட அவர், நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்து women centric படங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், “முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவை வட இந்தியாவில் யாரும் பார்க்க மாட்டார்கள். மோசமாகவும் பேசுவார்கள். அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது.”
“இருப்பினும் 25 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நடித்த எனது அனுபவத்திற்கு சரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் தற்போது கிடைக்கவில்லை” என வருத்தமாக பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...