24 663b1ec821b43
சினிமாசெய்திகள்

விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் நடிக்கும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா

Share

விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் நடிக்கும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்பட Goat. வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த விசில் போடு பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜூன் மாதம் Goat படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது என தகவல் கூறுகின்றனர். இப்படத்தில் CSK அணியில் இருந்து மூன்று வீரர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என தகவல் வெளிவந்தது . ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

இந்த நிலையில், தற்போது Goat திரைப்படத்தின் Climax காட்சியில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என இணையத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அப்படி நடந்தால் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும். இதற்குமுன் விஜய்யின் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...