24 6617ee635f80a
சினிமாசெய்திகள்

பிரபல நடிகருடன் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் முடிந்ததா?- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

பிரபல நடிகருடன் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் முடிந்ததா?- அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்.

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்க வெளியான நேரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின் சென்னை 2 சிங்கப்பூர், ஓம் சாந்தி ஓஷானா, ஜுலை காற்றில், இக்லூ மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்களை வெளியிட அவரது ரசிகர்களும் ஆக்டீவாக லைக்ஸ் குவித்து வருவார்கள்.

இந்த நிலையில் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் ஆனது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ள தர்ஷனுடன் அஞ்சு குரியனுக்கு திருமணம் ஆனது போல் புகைப்படம் உள்ளது.

திடீரென புகைப்படம் பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆனதா என கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால் அந்த புகைப்படம் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தர்ஷன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...