8 7 scaled
சினிமாசெய்திகள்

பிரியாமணி பட்ட சங்கடம்.. போனி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Share

பிரியாமணி பட்ட சங்கடம்.. போனி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகை பிரியாமணி தற்போது மைதான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

நேற்று இந்த படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாலிவுட்டின் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மைதான் படத்தை போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார். அதனால் நிகழ்ச்சிக்கு வந்தார்கள் எல்லோருடனும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

அப்படி அவர் பிரியாமணி உடன் நிற்கும்போது தனக்கு அருகில் அணைத்து பிடித்துக்கொண்டார். இதனால் பிரியாமணி சங்கடத்துடன் தான் நின்று இருந்தார்.

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது நெட்டிசன்கள் போனி கபூரை விமர்சித்து வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...