ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரீலிஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சங், துஷரா விஜயன் என்ப பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தூத்துக்குடி, நெல்லை மற்றும் ஆந்திர மாநிலங்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
- tamil movie
- thalaivar 170 vettaiyan
- vettaiyan
- vettaiyan announcement
- vettaiyan first look
- vettaiyan first single track
- vettaiyan glimpse
- vettaiyan latest updates
- vettaiyan motion poster
- vettaiyan movie
- vettaiyan movie story
- vettaiyan movie teaser
- vettaiyan movie web news
- vettaiyan news
- vettaiyan promo
- vettaiyan rajini
- vettaiyan reaction
- vettaiyan single
- vettaiyan songs
- vettaiyan teaser
- vettaiyan title
- vettaiyan title reveal
- vettaiyan trailer