tamilni 421 scaled
சினிமாசெய்திகள்

பிரிந்த ஜோடியை ஒன்றாக்கிய அமேசன் மேடை.. சடாரென காலில் விழுந்த சமந்தா! ஷாக்கான பிரபலங்கள்..

Share

பிரிந்த ஜோடியை ஒன்றாக்கிய அமேசன் மேடை.. சடாரென காலில் விழுந்த சமந்தா! ஷாக்கான பிரபலங்கள்..

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனாலும் அது விவகாரத்தில் முடிந்தது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அமேசன் பிரேம் நிறுவனத்தின் 2024 அடுத்து வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா நடிக்கும் Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் Dhootha தெலுங்கு வெப் சீரிஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டாலும், ஒரு நேரத்தில் அவர்கள் மேடையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த மேடையில் கரண் ஜோகர் காலில் நடிகர் வருண் தவான் விழு, அவரை ஆசீர்வதித்து அனுப்பினார்.. ஆனால், சமந்தா அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறவும் ‘நோ நோ’ என கத்தி தள்ளி சென்றுவிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...