nin scaled
சினிமாசெய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

Share

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் எனும் இந்தி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சில இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கூட கீர்த்தியை தேடி வந்துள்ளது என்கின்றனர்.

இதை தவிர தமிழில் ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இளைஞர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் தற்போது பார்க்க போகிறோம்.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்குமாம்.

இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தி வரும் கார்கள்
Brand-new Volvo S90 – ரூ. 60 லட்சம்
BMW 7 Series 730Ld – ரூ. 1.38 கோடி
Mercedes Benz AMG GLC43 – ரூ. 81 லட்சம்
Toyota Innova Crysta – ரூ. 25 லட்சம்

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...