tamilni 120 scaled
சினிமாசெய்திகள்

புட்பால் கேக் வெட்டிய அஜித் மகன்… நடிகை ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள் இதோ…

Share

புட்பால் கேக் வெட்டிய அஜித் மகன்… நடிகை ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள் இதோ…

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.

அஜித்தின் பிள்ளைகள் இருவருமே பள்ளியில் படித்து வருகின்றனர். அனோஷ்காவுக்கு 16 வயது ஆகிறது. ஆத்விக்கிற்கு 9 வயது ஆகிறது. ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். எப்சி எனும் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் எளிமையாக கொண்டாடினார் மகன் கால்பந்து வீரர் என்பதால் முன்னணி கால்பந்து வீரர்களான ரொனால்டினோ டேவிட் பெக்காம் பேனர் வைத்து புட்பால் வடிவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஃபுட் பால் ஜெர்சி அணிந்தே கேக் வெட்டினார் ஆத்விக் இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...