4 4 scaled
சினிமாசெய்திகள்

வசூலில் தோல்வியை சந்தித்த லால் சலாம்!! இத்தனை கோடி தான் வசூலா?

Share

வசூலில் தோல்வியை சந்தித்த லால் சலாம்!! இத்தனை கோடி தான் வசூலா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9 -ம் தேதி பல மொழிகளில் வெளியானது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...