sa 15 2024 01 23t164157 383 1706008357 1
சினிமாசெய்திகள்

ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! என்ன கூறி இருக்கிறார் பாருங்க

Share

ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! என்ன கூறி இருக்கிறார் பாருங்க

சீரியல் நடிகையாக பாப்புலர் ஆன VJ அர்ச்சனா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்த நிலையில் தற்போது புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார்.

ஆரம்பத்தில் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கண்ணீர் விட்டு கொண்டிருந்த அர்ச்சனா, ஷோ போக போக வேறு விதமாக மாறி ரசிகர்களும் கவர்ந்துவிட்டார். அதனால் அவருக்கு வாக்குகள் குவிந்தது.

அர்ச்சனாவுக்கு ஆதரவு இருப்பது போலவே அவரை பூர்ணிமா – மாயாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ட்ரோல்களுக்கு அர்ச்சனா போட்ட பதிவு
இந்நிலையில் அர்ச்சனா தன்னை விமர்சிப்பவர்களுக்காக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“Hate is heavy, Love is light. Choose wisely” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...