சினிமாசெய்திகள்

நிக்ஸனின் மருத்துவ முத்தத்திற்கு எண்ட் கார்ட் போட்ட ஐஷூ! முன்னாள் காதலனால் சர்ச்சை

Share

நிக்ஸனின் மருத்துவ முத்தத்திற்கு எண்ட் கார்ட் போட்ட ஐஷூ! முன்னாள் காதலனால் சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறான நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன்களை போலவே இந்த முறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளை உருவாகியுள்ளனர்.

அதன்படி, முதல் சீசனில் ஆரவ் ஓவியா கொடுத்த மருத்துவ முத்தம் பிக்பாஸ் சீசனில் பெரிதளவில் பேசப்பட்டது. இப்போது நிக்ஸன் ஐஷூ கொடுத்த முத்தம் இன்னும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. எனினும், எனக்கு வெளியில் காதலன் இருப்பதாக நிக்ஸன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஷூ .

மேலும், அதன்படி ஐஷூயின் காதலன் யார்? என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழ, இறுதியில் ஐஷூவின் காதலன் முன்னால் பிக் பாஸ் போட்டியாளரான நிரூப் என கூறப்படுகிறது.

இதேவேளை. குறித்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஐஷூ தொடர்பான பதிவுகளுக்கு நிரூப் லைக் போட்டு வருவதாலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...